இந்தோனேஷியா தலைநகர் மாறுகிறது

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் தலைநகரை ஜகார்த்தாவில் இருந்து போர்னியோ தீவுக்கு மாற்றும் மசோதாவிற்கு அந்நாட்டு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், புதிய தலைநகருக்கு ‘நுசாந்தரா’ என பெயர் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE