
இந்தியா- மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதுடன், 45 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மொத்தம் 12 பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாகவும், இந்த விபத்தில் 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.