
நோர்வே – தேன்தமிழ் வானொலி, தேன்தமிழ் சஞ்சிகை ,தேன்தமிழ் இணையதளம் ,தேன்தமிழ் youtube தளம் – நேயர்கள் வாசகர்கள், அபிமானிகள் ,பார்வையாளர்கள் அனைவருக்கும் இனிய தித்திக்கும் திருநாளாம் உழவர் திருநாளில் தமிழர்களாக பெருமையுடன் வாழ்த்து பகிர்கிறோம் .
நோர்வே – தேன்தமிழோசை ,தேன்தமிழிதல்
நிறுவுனர்
பணியாளர்கள்
நிர்வாகத்தினர் .