ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடன உரையை அடுத்த வாரம் விவாதம் செய்ய கட்சித் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஜனவரி 18 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.