
15 முதல் 19 வயது வரையிலான சிறுவர்களுக்கு முதலாம் கட்ட கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர், இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளாா்.
முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கி 3 மாதங்கள் பூர்த்தியானதன் பின்னா் இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.