இலங்கையில் இன்று மாலைக்குள் அந்நிய நாட்டு இராணுவத்தை தரையிறக்கும் முயற்சியொன்று மேற்கொள்ளப்படுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த முயற்சி
கொழும்பில் சுற்றித் திரியும் கட்டுக்கடங்காத கூட்டம் நக்சல்கள், ஜெகாதிகள், சமூகவிரோதிகள் போன்றவற்றின் SL பதிப்புகளால் வழிநடத்தப்படுகிறது என தகவல் பெறப்பட்டுள்ளது.
நாட்டில் மக்கள் போராட்டத்தால் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச, நாட்டைவிட்டு வெளியேறியுள்ளமை இலங்கை வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதிக்கும் ஏற்படாத பெரும் அவமானமாகும்.