அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்தும் சுற்றறிக்கையை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனிமவளங்களின் பெயரால் தமிழர்களது நிலங்கள் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக சிறீதரன் எம்.பி பாராளுமன்றில் தெரிவித்தார். மேலும் வடக்கு கிழக்கின் பல