மடகாஸ்கரை தாக்கிய பத்சிராய் சூறாவளி வீடுகள், கட்டிடங்களை சின்னாபின்னாமாக்கி இருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான விளை நிலங்களை முற்றிலும் அழித்து இருக்கிறது.
கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்கள் வலுவடைந்துள்ளதால், கனடா தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.