
எதிர்வரும் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்காக பெயரிடப்பட்ட நுவான் துஷாரவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், அணியின் பயிற்சியாளரான தில்ஷான் பொன்சேகாவுக்கும் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் இதனைத் தெரிவித்தது.