தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை வெல்வதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி, மும்பையில் கொரோனா குறைந்துள்ளது, புதிய கொரோனா வகையை பற்றி தற்பொழுது கவலை பட தேவை இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.