இந்தியாவில் உருமாற்றமடைந்த ஒமிக்ரோன்

உருமாற்றமடைந்த ஒமிக்ரான் பாதிப்பு நாட்டில் அதிகமாக காணப்படுகிறது என்று நோய் கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அரசுகளுடன் தொடர்பில் உள்ளோம் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE