
இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 600,000 ஐ கடந்துள்ளது.
நாட்டில் இன்றைய தினம் மேலும் 840 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 600,203 ஆக அதிகரித்துள்ளது.