அடுத்த மாதம் மதுரையில் தொடங்கும் சூர்யா – பாலா படத்தின் படப்பிடிப்பு

நந்தா, பிதாமகன் படங்களுக்கு பிறகு இயக்குனர் பாலா மீண்டும் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ஜோதிகா , கீர்த்தி சுரேஷ் , ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் முதல் வாரத்தில் மதுரையில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE