மதுரை முத்து தன்னுடைய இரு மகள்கள் மற்றும் மகனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்

தனது மொக்க ஜோக்குகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் மதுரை முத்து. அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

இதன்பின் பல நிகழ்ச்சிகளிலும், பட்டிமன்றங்களிலும் நடுவராக பணிபுரிந்து வருகிறார். மேலும் கலக்கப்போவது யார் சீசன் 9ல் கூட நடுவராகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டார்.

இந்நிலையில் மதுரை முத்து தன்னுடைய இரு மகள்கள் மற்றும் மகனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனை மதுரை முத்துவின் ரசிகர்கள் பலரும், சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE