இளமையாக மாறிய நம்ம ஆளு… வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் மற்றும் இயக்குநர் பாக்யராஜ் சிறப்பான பல படங்களை கொடுத்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் பாக்யராஜ், தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது புதிய போட்டோஷுட் ஒன்றை எடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

புதிய போட்டோஷுட்

இந்நிலையில் தற்போது புதிய போட்டோஷுட் ஒன்றை மேற்கொண்டு தனது புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இதில் முன்னைவிட மிகவும் இளமையாக காட்சியளிக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.


அடுத்தடுத்த போட்டோஷுட்கள்

முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு கோட் சூட்டுடன் ஒரு போட்டோஷுட்டை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்களும் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த புதிய போட்டோஷுட்டின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் உடல் இளைத்து ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில் உள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE