ரெமோ சிவகார்த்திகேயன் போல் மாறிய விஜய் டிவி ரக்ஷன்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி 1, 2 நிகழ்ச்சிகளை நகைச்சுவையாக தொகுத்து வழங்கி மக்களின் மனதில் இடம்பிடித்தார்.

அதுமட்மின்றி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகராகவும் ஆகியுள்ளார்.
மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இந்த வார எபிசோடில் ரெமோ சிவகார்த்திகேயன் வேடமிட்டு அசத்தியுள்ளார் ரக்ஷன்..

 

View this post on Instagram

 

A post shared by Rakshan (@rakshan_vj)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE