பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் தனித்து
அநுராதபுரம் உள்ள ஞானக்கா என்ற பெண் சோதிடரின் வீட்டை இரவு பெரும் எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு
நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக அலி சப்ரி அறிவித்துள்ளார். முன்னதாக, பெசில் ராஜபக்ஷவை நிதியமைச்சு பதவியிலிருந்து நீக்கி, அனைத்துக் கட்சிகளை
அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கையளித்துள்ள நிலையில், இன்று புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பசில் ராஜபக்ஷவுக்கு
திஸ்ஸமஹாராமவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவின் வீட்டினையும் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளனர். திஸ்ஸமஹாராம – தெபரவெவ சந்தியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்னால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை, தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகனின் வீட்டிற்கு வெளியேயும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இலங்கையர்கள் சிலரே
நீதித்துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்து கொடுத்துள்ளேன். இனம், மதம், மொழி வேறுபாடின்றி அனைத்து இலங்கையர்களும்
இன்னும் 24 மணிநேரத்துக்குள் இடைக்கால அரசாங்கம் நிறுவப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பில் உயர்மட்டத்தில் தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன
சகல அமைச்சரவை அமைச்சர்களும் தங்களது அமைச்சர் பதவிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இவ்வேளையில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி










