கிரிப்டோ கரன்சிக்கு தடை விதிப்பதா, வேண்டாமா என உரிய ஆலோசனைக்குப் பின் முடிவெடுக்கப்படும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கிரிப்டோ கரன்சி பரிமாற்றத்திற்கு வரி விதிப்பது அதை அங்கீகரிப்பதற்கு அர்த்தமாகாது, வரி விதிப்பது அரசின் உரிமை என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.