தடுப்பூசித் தகவல்கள் Om vaksinering

நோர்வேயில் கொரோனா தொற்று நோய்க்கு எதிரான தடுப்பு ஊசிகள் மிக துரிதமாக செலுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கான ஏற்பாடுகள் நகராட்சிகளுக்கு இடையில் மாறுபடலாம். உங்கள் நகராட்சியின் இணையதளங்களில் தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் தடுப்பூசி போட வேண்டிய நாளில்உடல் நிலையில் ஏதேனும் மோசமான அறிகுறிகள் இருப்பின், தடுப்பூசி போடும் இடத்திற்கு விரைந்து தெரிவிக்கவும். உதாரணமாக குளிர் அறிகுறிகள், 38 C க்கு மேல் காய்ச்சல், தொற்று நோயின் அறிகுறிகள் ஏற்படின் தடுப்பூசி போடும் இடத்திற்கு அறிவித்து புதிய நாளினையும் நேரத்தினையும் பெற்றுக்கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE