அரசியல் எச்சரிக்கையுடன் கோட்டாபயவுக்கு சென்ற கடிதம் – 14 நாட்கள் காலக்கெடு Norway Radio Tamil November 16, 2021 இரண்டு வாரங்களுக்குள் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்காவிடின், அறிவிக்கப்படாத தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளனம்