
தேர்தலுக்கு இடையூறு விளைவித்த சகலரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இன்று யானை காகம் மொட்டு கூட்டிணைந்து சதியை மேற்கொண்டு தேர்தலை ஒத்திவைக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாவலப்பிட்டியில் இன்று(15) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.