
ஈரான் குடியரசின் தேசிய தின நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள தூதுவரின் உத்யோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள், அரசியல்வாதிகள், சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் நசீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.