
பௌத்த மதத்தின் புனிதம் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சேபால் அமரசிங்கவை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தவு பிறப்பித்துள்ளது.
பெல்லாங்வில பிரதேசத்தில் வைத்து நேற்று இரவி சேபால் அமரசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.