
அக்குறணை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் கார்களும் ஏனைய வாகனங்களும் நீரில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.