
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடவுள்ளது.
இதன்போது மின்சாரக் கட்டணத்தில் மாற்றங்கள், இறக்குமதி கட்டுப்பாடுகள், வாழ்க்கைச் செலவு குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை உள்ளூராட்சித் தேர்தல்கள் உட்பட பல தீர்க்கமான விடயங்கள் குறித்தும் இன்று அமைச்சரவையில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.