
பொரளை ஸ்ரீசுமண தேரர் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல பில்லியன் ரூபா பெறுமதியான நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் விசாரணை நடத்துவது தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.