தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.