
குறைந்த எடை கொண்ட பாண் விற்பனை நிலையங்களை சுற்றிவழிப்பதற்கு புதிய உத்தரவு ஒன்று அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மாவட்ட செயலாளர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அனைத்து மாவட்டச் செயலர்களும் குறைந்த எடையுள்ள பாண் விற்பனை செய்யும் கடைகளைத் தேடி சோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அளவீட்டு அலகு தர நிர்ணயம் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.