
இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராக கீத் டி பெர்னார்ட் இன்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் உடனடியாக அமுலுக்கு வரும் என நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.