
மட்டக்குளி பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மட்டக்குளி பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சைக்களில் பயணித்த இருவரே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.