நேற்று ஒரு பெட்ரோல் கப்பல் இலங்கை வந்தது

35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் ஒன்று நேற்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெற்றோலுக்கான கொடுப்பனவுகள் நேற்று முன்தினம் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.