
இன்று (21) மூன்று மணி நேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, S, T, U, V, W, ஆகிய வலயங்களில் காலை வேளையில் ஒரு மணிநேரம் 40 நிமிடங்களும் இரவில் ஒரு மணிநேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.
CC வலயங்களுக்கு நாளை காலை 6 மணி முதல் 8.30 வரை 2 மணிநேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் காலை 5.30 முதல் காலை 8.30 வரை 3 மணி நேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.