ஜனாதிபதி செயலகம் முன், சத்தியாக்கிரகம் ஆரம்பம்

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் நிலையில், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்கள் ஜனாதிபதி செயலகம் முன்னால் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE