
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்ற அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த மற்றும் பசில் வரும் ஜூலை 28 ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், இன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.