கோட்டாபய இராஜினாமா- உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இன்று காலை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE