
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் இதுவரையில் 2,027 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 898 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் 61 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கக்ப்பட்டுள்ளது.