
பாராளுமன்ற உறுப்பினரான பவித்ரா வன்னியாரச்சி மற்றும் அவரது கணவரான காஞ்சன கருணாரத்ன ஆகியோர் வாக்குமூலம் வழங்குதற்காக குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.