
கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன்படி, முற்பகல் 10.30 மணி முதல மதியம் 12.30 மணி வரையில் பங்கு பரிவர்த்தனை வர்த்தகம் இடம்பெறவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.