
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளித்தனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உள்ளடக்கிய சுயாதீன பாராளுமன்ற குழுவினர் இந்த 21 ஆவது திருத்தத்திற்கான யோசனையை கையளித்துள்ளது.