நிலக்கரி கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டது

120,000 மெட்ரிக் தொன் நிலக்கரியுடன் வந்துள்ள இரண்டு கப்பல்களுக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நிலக்கரியை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE