எரிவாயு வழங்குமாறு கோரி பிரதேசவாசிகளினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதால் கண்டி – மஹியங்கனை பிரதான வீதி, திகன பிரதேசத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.