அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை உலக வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.