ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு பிரவேசித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்றில் எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்கு அமைதியின்மை ஏற்பட்டது.