
பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் தனித்து செயற்படுவதாக அறிவித்ததையடுத்து அவர் இந்த தீர்மானம் எடுத்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலையை அடுத்து அரசாங்கத்தில் இருந்து பல்லரும் பதவி விலகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.