![கொழும்பில் போடப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டது](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/04/2c.jpg?fit=680%2C340&ssl=1)
நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து கொழும்பில் நேற்று நள்ளிரவில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் கொழும்பு வடக்கு, தெற்கு, மத்தி மற்றும் களனி, நுகேகொட, கல்கிசை ஆகிய 6 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது.
இந் நிலையில் இன்று அதிகாலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.