
நாளை(23) நடைபெறவுள்ள சர்வ கட்சிகள் மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை. சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்காதிருக்க ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.