
தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா நாளை காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.
தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி, சமுதாய உயர்வுக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார்.
தமிழ் அமைப்புகளுக்கும், திங்களிதழ்கள் என மொத்தம் 21 விருதுகளை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பிக்கவுள்ளார்.