
காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என மக்களவையில் விசிக எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மாபெரும் தவறாகும். ஜம்மு காஷ்மீரில் இன்னும் ராணுவ ஆட்சியே நீடிக்கிறது.
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.