
சீர்காழி அருகே வேட்டங்குடி கிராமத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். நிவாஸ் ரத்தினம்(30) மற்றும் அவரது மனைவி (28) குழந்தை நிகன்யா (1) ஆகியோர் உயிரிழந்தனர்.
சமையலறையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் 3 பேரும் உயிரிழந்தனர்.