உக்ரைன் – ரஷ்ய போரில் ரஷ்ய தளபதி பலி

உக்ரைன் – ரஷ்ய போரில் ரஷ்ய தளபதி பலியானதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செர்னிகிவ் பகுதியில் உக்ரைன் இராணுவம் நடத்திய தாக்குதலில் ரஷ்ய ராணுவத்தின் 41ஆவது படைத் தளபதி ஜெனரல் ஆண்ட்ரே சுகோவெட்ஸ்கி பலியானதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE